Coventry Tamil Welfare Association
Coventry Tamil Welfare Association
Hon Lady Godiva
HOME PROFILE CTALA NEWS & EVENTS LINKS
ARTICLES HISTORY FEEDBACK OBITUARY INDEX
HOME
PROFILE
CTALA
NEWS & EVENTS
ARTICLES
FEEDBACK
LINKS

ஆண்டு விழா 2009/2010

கொவென்றி தமிழ் நலன்புரிச்சங்க ஆண்டு விழா இம்முறை தைப்பொங்கல் தின வைபவத்தோடு நடைபெற இருக்கிறது.

காலம்: 16/01/2010, Saturday

இடம்: President Kennedy Community School, Rookery Lane, Holbrooks, Coventry, West Midlands, CV6 4GL.

நேரம்: பிற்பகல் 2 மணி தொடக்கம் 4 மணிவரை

  • பல் சுவை சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.
  • விரும்பியவர்கள் உங்கள் இருதய அழுத்தம், சிறுநீரக வியாதி, தொய்வு போன்ற வருத்தங்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
  • சிறுவர்களுக்கான முகவர்ண அலங்காரங்கள், கைவினை அலங்காரங்கள் போன்றனவும் நடைபெறும்.
  • சூரிய தேவனுக்கு தைப்பொங்கல் பொங்கி பகிர்ந்தளிக்கப்படும்.

நேரம்: பிற்பகல் 6 மணி தொடக்கம் 10 மணிவரை

  • அகவணக்கம்
  • பேச்சு
  • பாட்டு
  • ஞானப்பழம் - சிறுவர் நாட்டிய நடனம்
  • சிறப்பு விருந்தினர் உரை
  • ஆகியன நடைபெறும்.

Contacts: CTWA Admin team

HOME |  PROFILE |  CTALA |  NEWS & EVENTS |  ARTICLES |  LINKS |  INDEX

C o v e n t r y   T a m i l   W e l f a r e   A s s o c i a t i o n
EMail: coventrytamils@yahoo.co.uk
Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1093924