Coventry Tamil Welfare Association
Coventry Tamil Welfare Association
Hon Lady Godiva
HOME PROFILE CTALA ACTIVITIES TEACHERS
TAMIL NATIYAM MIRDANGAM VEENA KARNATIC
HOME
PROFILE
CTALA
ACTIVITIES
TEACHERS
TAMIL
NATIYAM
MIRDANGAM
VEENA
KARNATIC
NEWS & EVENTS
ARTICLES
FEEDBACK
LINKS

 

Asset Languages - an introduction

Asset Languages qualifications are designed to reward language skills for learners of all ages and abilities, from Primary to Adult, by measuring them against the DCSF Languages Ladder of proficiency.

The Languages Ladder is made up of six stages: Breakthrough, Preliminary, Intermediate, Advanced, Proficiency and Mastery. Each stage is further broken down into up to three smaller grades and four skill areas.

For each grade and skill there is a corresponding Can Do statement which describes what learners can do at certain levels, in terms of actual outcomes, eg: 'I can talk about my plans for the future.'

Asset Languages offers external assessment for OCR qualifications for a whole stage and teacher assessment for the grades within each stage.

"கேட்டல்...
பேசுதல்...
எழுதுதல்...
வாசித்தல்...

Asset Languages allows learners to develop unique language profiles by separately assessing the four skill areas: listening, speaking, reading and writing - so they can concentrate on the areas that are most useful or appropriate.

ASSET - TAMIL LANGUAGE - MODEL TEST PAPER SPEAKING

PART I :
Task 1

1-1½ minutes
Introduction :வணக்கம், நாங்கள் இப்போது பேச்சுப் பரீட்சை/கதைக்கும் பரீட்சை செய்யப் போகிறோம். நாங்கள் இப்போது தமிழில் பேசுவோம்.
Not assessed :எனது பெயர் கமலா
உமது பெயர் என்ன?
சரி தொடங்குவோம்
Your free time : நாங்கள் இப்போது உமது ஓய்வு நேரங்கள் பற்றிக் கதைப்போம்.
உமது ஓய்வு நேரம் தினமும் எந்த நேரங்களில் நீர் ஓய்வாக இருப்பீர்?
அந்த நேரங்களில் நீர் என்ன செய்வீர்?
ஓய்வு நேரங்களை யாருடன் கழிப்பீர்?
உமது நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது பிடிக்குமா?
ஏன்?
ஓய்வு நேரங்களில் வீட்டு வேலைகள் செய்வீரா?
எப்படியான வேலைகள்?
யாருடன் செய்வீர்?

Task 2

2½-3 minutes
Introduction :இப்போது மறுபடியும் தமிழில் பேசுவோம். நீங்கள் இப்போது உங்களிடம் தரப்பட்ட படத்தைப் பார்க்கவும். நான் உங்களிடம் உள்ள படத்தைப் பற்றிச் சில கேள்விகள் கேட்பேன்.
Presentation:இப்போது நீங்கள் தயாராக வந்த தலைப்பிலிருந்தோ அல்லது நான் தரும் தலைப்புகளிலிருந்தோ ஏதாவது ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து பேசவும். நான் கேட்கிறேன்.
  • நீர் விரும்பும் நாடு
  • நீர் விரும்பும் பெரியார்
  • உமது குடும்பம்

PART II :

2 minutes
Photo Content:
  • படத்திலுள்ள இடத்தைப் பற்றிக் கூறவும்.
  • படத்திலுள்ளவர்கள் பற்றிக் கூறவும்.
  • அவர்கள் என்ன செய்கிறார்கள்.
  • நீங்கள் உங்கள் விடுமுறையின் போது எங்கே செல்வீர்கள்?
  • யாருடன் செல்வீர்கள்?
  • அண்மையில் நீர் சென்ற விடுமுறை பற்றிச் சுருக்கமாகக் கூறவும்.



ஒள

HOME |  PROFILE |  CTALA |  NEWS & EVENTS |  ARTICLES |  LINKS |  INDEX

C o v e n t r y   T a m i l   W e l f a r e   A s s o c i a t i o n
EMail: coventrytamils@yahoo.co.uk
Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1093924